நாம் உண்ணும் உணவு உணவுக்குழாய் வழியே இரைப்பையை சென்றடைந்து, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து ஜீரணம் அடைகிறது. அவ்வாறு இரைப்பைக்குள் சென்ற உணவும், அங்கே சுரந்த அமிலமும், மீண்டும் உணவுக்குழாய்க்கு...
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்த நீர் மிகவும் அவசியம் . பித்த நீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 600 மி.லி. வரை சுரக்கிறது . இது பித்த நாளங்கள் வழியாக சிறு குடலைச் சென்றடையும் . இதில் 40 முதல் 50 மி.லி. அளவு பித்தப்பையில் சேமிக்கப்பட்டு கொழுப்புச்சத்து செரிமானம் அடைய உதவி செய்கிறது .
நமது நாட்டில் சுமார் 40 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள
னர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பேருக்கு புற்றுநோய்
ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 3 இலட்சம்
பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்.
குடலிறக்கம்? தள்ளிப்போட வேண்டாம்! நம் உடம்பில் ஏற்படும் குறைபாடுகளில் குடலிறக்கம்
எனப்படும் Hernia மிக முக்கியமானதாகும். ஆனால் குடலிறக்கத்தைப் பற்றிச் சரிவரத் தெரியாததால்,
பாதிப்புகள் ஏற்பட்ட பின்னரே நிறைய பேர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருகிறார்கள்
சென்னை ஆக. 15 சென்னை அரும்பாக் கத்தில் உள்ள பிரைம் இந்தியன் மருத்துவமனை யில் வயிறு தொடர்பான பல்வேறு நோய்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிரைம் இந்தியன் மருத்துவ மனை யின் கல்லீரல், இரைப்பை. குடல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். கண்ணன் கூறுகையில், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். இந்த பித்தப்பை சரி யாக வேலை செய்யாத போது பித்தப்பையில் கொலஸ்டி ரால் அதிக மாகி, அது படி வங்க ளாக மாறி கற்களை உருவாக்குகின்றன.
சென்னையில் பிரபலமான வயிறு மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் R. கண்ணன் அவர்கள் குடல் இறக்கம் (FALS, HERNIA), கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை (FALS, HPB), இரைப்பை, உணவுக்குழாய் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS UGI), பெருங்குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS, COLORECTAL) மற்றும் உணவுப் பாதையில் ஏற்படும் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை (FALS, ONCOLOGY) போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து பட்டங்களையும் (Fellowship in Advanced Laparoscopic Surgery) சிறப்பு பெற்றவர்...
ஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை தான் மூலம் (Plies) ஆகும்.
மூலநோய் பற்றி மக்களிடையே பல தவறான கண்ணோட்டங்கள் இருப்பதால்,
அதன் அறிகுறிகளையும் நவீன சிகிச்சை முறைகளையும் பற்றி காண்போம்...
நம் ஜீரண மண்டலத்தின் கடைசிப்பகுதியான ஆசனவாயில் ஏற்படும் பல
பிரச்சனைகளில் மூலமும் (Piles), ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) மற்றும் பவுத்திரம் (Fistula)
முக்கியமானவை. இந்த மாதம் நாம் ஆசனவாய் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும்
அதற்கான சிகிச்சை முறைகளையும் பாப்போம்...
ஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை தான்
மூலம் (Piles) ஆகும். மூலநோய் பற்றி மக்களிடையே பல தவறான கண்ணோட்டங்கள்
இருப்பதால்,..
இன்றைய வாழ்கை சூழலில் வயிற்றுவலி உண்டாக பல கரணங்கள் உள்ளது. உணவுப் பழக்கவழக்கம்,
வாழ்கை முறை மற்றும் வயிற்றில் உள்ள உறுப்புகளின் கோளாறு போன்றவை முக்கிய
கரணங்களாகும் ...
ஆசனவாய்ப் பகுதியில் எந்தப் பிரச்னை வந்தாலும் எல்லாரும் மூலம் என்று தான்
நினைப்பர். ஆனால், பவுத்திரம் மற்றும் ஆசனவாய் வெடிப்பு போன்றவையும்
முக்கியமானவை...
மஞ்சள் காமாலை நோய் வர பல கரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை வைரஸ்கள்,
பாக்டீரியா, பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர். இரத்த சிவப்பணுக்களின் சிதைவு,
பித்தநீர் செல்லும் பாதையில் அடைப்பு, மதுப்பழக்கம், கல்லீரல் புற்றுநோய் போன்றவை
ஆகும்...
பொதுவாக நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வயிற்றில் அமிலம் சுரக்கிறது. பல
காரணங்களால் இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை (வயிறு) மற்றும் சிறுகுடல்
சுவர்களில் உள்ள மியூகோஸா படலத்தை சிதைப்பதால் புண் உண்டாகிறது...
இம்மாத தொகுப்பில் ULCERATIVE COLITIS எனப்படும் குடல்புண் நோயினை பற்றி காண்போம்.
இந்தியாவில் 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்...
கல்லீரல் நமது உடம்பில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானது. உண்ணும் உணவு நன்றாக
செரிமானம் ஆவதற்கும், இரத்தக் குழாய்களும் செம்மையாக இயங்கவும் உடலெங்கும் உள்ள
தசைகளும்...
நம் எல்லாருக்கும் குடல்வால் வயிற்றில் வலப்புறம் பெருங்குடலின் ஆரம்ப பகுதியில்
இருக்கும். இதற்கு சற்று மேலே சிறுகுடல் பெருங்குடலுடன் இணைகிறது. குடல்வாலில்
ஏற்படும் அழற்சியும் நாம் குடல்வால் அழற்சி என்கிறோம்...
நம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும்
அவசியம். இந்த பித்த நீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 600 மி.லி
வரை சுரக்கப்படும் பித்த நாளங்கள் வழியாக...
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம்.
இந்த பித்தநீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி வரை
கரைக்கப்படும்...
கல்லீரல் நமது உடம்பில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானது. உண்ணும் உணவும் நன்றாக
செரிமானம் ஆவதற்கும்,இரத்தக் குழாய்கள் செம்மையாக இயங்கவும், உடலெங்கும் உள்ள
தசைகளும் வலிமை வழங்கவும்...
பொதுவாக நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வயிற்றில் அமிலம் சுரக்கிறது. பல
காரணங்களால் இந்த அமிலம் அதிகமாக சுரந்து இறப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள
மியூகோஸா படலத்தை சிதைப்பதால்...
நம் எல்லாருக்கும் குடல்வால் வயிற்றில் வலப்புறம் பெருங்குடலின் ஆரம்ப பகுதியில்
இருக்கும். இதற்கு சற்று மேலே சிறுகுடல் பெருங்குடலுடன் இணைகிறது. குடல்வாலில்
ஏற்படும் அழற்சியும் நாம் குடல்வால் அழற்சி என்கிறோம்...
Hepatitis is an inflammation of the liver. It may be caused by drugs, alcohol
use, or certain medical conditions. But in most cases, it's caused by a virus
that infects the liver. This is known as viral hepatitis, and the most common
forms are hepatitis A, B, and C....
கோடைக்கால வெப்பத்தால் நமக்கு உடலுக்கு முக்கியமான நீர் வறட்சி மற்றும் தோல்
பாதிப்பு ஏற்படும். இயல்புக்கு மாறாக அதிக வெப்பத்தின் காரணமாக நம் உடலில் உள்ள
நீர் வியர்வை மூலமாக அதிகமாக...
இறப்பை, குடல், கல்லீரல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
ஆர்.கண்ணன் அவர்களை சந்தித்து மலச்சிக்கலால் ஏற்படும் பல சிக்கல்கள் பற்றி
கேட்டபோது தீர்வு குறித்து...
நமது உணவு மண்டலம் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல்,
கணையம், மண்ணீரல் மற்றும் பித்தப்பை அடங்கியதாகும். இதில் பெருங்குடல் மற்றும்...